ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2008

கெளரவ நட்புஎதற்காக என்று புரியாத
சில கேள்விகள்
சற்றும் பொருத்தமற்ற
சில பதில்கள்
சில மன்னிப்புகள்
பல நன்றிகள்
ஒவ்வாமைகள்
ஒத்துழைப்புகள்
மிகுந்த கெளரவமாவே
காணப்படுகின்றது நம் நட்பு....

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

cute poem

றிசாந்தன் சொன்னது…

thank u