ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

சுகமான பொழுதுகள்…ராத்திரிக்குள் அகப்பட்டநிலவைப் போல…

கூந்தலுக்குள் அகப்பட்டபூக்கள் போல…

கோவிலுக்குள் அகப்பட்டகடவுள் போல…

கருவறைக்குள் அகப்பட்டகுழந்தை போல…

உன் நினைவுகளுக்குள்அகப்பட்ட

பொழுதுகள் எத்தனை சுகமானவை !

கருத்துகள் இல்லை: