ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

ரகசிய வார்த்தைகள்…யாருக்கும் தெரியாத
சொன்னாலும் புரியாத
ரகசிய வார்த்தைகள்
சேமித்து வைத்திருக்கிறேன்
உனக்காய்…

காதோரம் சொன்னதும்
கன்னத்துக் குழி விழவெட்கிச்
சிரிப்பாய் நீ எனக்கே எனக்காய் !

கருத்துகள் இல்லை: