ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

நினைவெல்லாம் நீ.....!நினைவெல்லாம் நீ
நித்திரையில்லாமல் நான்
கனவெல்லாம் நீ
காலமெல்லாம் கண்களை மூடியபடி நான்
உணவெல்லாம் நீ
உண்ண முடியாமல் நான் நீ
மகிழ்ச்சியோடு நான்
பிரிவெல்லாம் நீ
மரணத்தோடு நான்.....

கருத்துகள் இல்லை: